தேர்வில்லாமல் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை !

0
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை
தேர்வில்லாமல் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை !

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது அங்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது. அங்கு Junior Research Fellow, Field worker/Scientific Administrative Assistant பணிகளுக்கு என 02 காலியிடம் மட்டுமே உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

TANUVAS வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 35-50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • ஏதேனும் ஒரு கல்வி நிலையத்தில் Post Graduate Degree & Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • இந்த நேர்காணல் ஆனது வரும் 23.07.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 23.07.2021 அன்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளலாம்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!