தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

3
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!!
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!!

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது அங்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Junior Research Fellow, Field worker/ Scientific Administrative Assistant பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TANUVAS
பணியின் பெயர் Junior Research Fellow, Field worker/ Scientific Administrative Assistant
பணியிடங்கள் 02
தேர்வு செயல் முறை  Interview
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Junior Research Fellow, Field worker/Scientific Administrative Assistant பணிகளுக்கு என 02 காலியிடம் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக வயது வரம்பு :
  • Junior Research Fellow – 35 வயது
  • Field worker/ Scientific Administrative Assistant – 50 வயது

TN Job “FB  Group” Join Now

TANUVAS கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் ஏதேனும் ஒரு கல்வி நிலையத்தில் Post Graduate Degree & Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக ஊதிய விவரம் :
  • Junior Research Fellow – ரூ.18,000/-
  • Field worker/ Scientific Administrative Assistant – ரூ.31,000/-

TANUVAS தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 23.07.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 23.07.2021 அன்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளலாம்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!