TANUVAS Typist & Junior Assistant Hall Ticket 2021

0
TANUVAS Hall Ticket 2021 - வெளியீடு
TANUVAS Hall Ticket 2021 - வெளியீடு

TANUVAS Hall Ticket 2021 – வெளியீடு

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) இருந்து Typist & Junior Assistant ஆகிய பதவிகளுக்கான பணியிட தேர்வின் ஹால் டிக்கெட் வெளியாக உள்ளது. தேர்வர்கள் ஹால் டிக்கெட் குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளாலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TANUVAS
பிரிவின் பெயர் Typist & Junior Assistant
CV தேதி April/ May 2021
CV Schedule Download Below
TANUVAS ஹால் டிக்கெட் 2021 :

TANUVAS பல்கலைக்கழகத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள Typist & Junior Assistant பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கு பணியிட தேர்வானது இந்த ஏப்ரல்/ மே மாதத்தில் நடத்தப்பட உள்ளது. ஹால் டிக்கெட்டில் தேர்வு நடைபெறும் தேதி ஆனது குறிப்பிடப்பட்டு இருக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

OMR Based Test முறையில் நடைபெற உள்ள தேர்விற்கான தேர்வு மாதிரியினையும் கீழே பெற்றுக் கொள்ளலாம். இத்தேர்வினை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதிக் கொள்ளளலாம். விரைவில் ஹால் டிக்கெட் வெளியான பின் தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

TANUVAS Exam Pattern :
No. of. Questions Marks  Duration
200 300 3 Hours 

Download TANUVAS Hall Ticket 

Download TANUVAS Syllabus Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!