மாதம் ரூ.50 ஆயிர ஊதியத்தில் தமிழக கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!

0
மாதம் ரூ.50 ஆயிர ஊதியத்தில் தமிழக கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!
மாதம் ரூ.50 ஆயிர ஊதியத்தில் தமிழக கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!

மாதம் ரூ.50 ஆயிர ஊதியத்தில் தமிழக கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அப்பல்கலைக்கழக அறிவிப்பில் Farm Manager பணிகளுக்கு என காலியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே எங்கள் வலைப்பதிவில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TANUVAS
பணியின் பெயர் Farm Manager
பணியிடங்கள் 01
கடைசி தேதி 12.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 :

Farm Manager பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TANUVAS கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் B.V.Sc. & A.H தேர்ச்சி அல்லது M.V.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Farm Management அல்லது Veterinary Healthcare பிரிவுகளில் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இளநிலை தேர்ச்சியாளராக இருந்தால் ரூ.40,000/- மற்றும் முதுநிலை தேர்ச்சியாளராக இருந்தால் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் இப்பணிகளுக்கு நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 12.02.2021 அன்று காலை 11.00 A.M மணி அளவில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 12.02.2021 அன்று PGRIAS, Kattupakkam – 603 203 என்ற முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TANUVAS Recruitment Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!