TANUVAS தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

0
TANUVAS தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது!
TANUVAS தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது!
TANUVAS தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

செங்கல்பட்டில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது மேலாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை tanuvas.ac.in இல் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20-01-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TANUVAS
பணியின் பெயர் Farm Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20-01-2023
விண்ணப்பிக்கும் முறை Offline
TANUVAS காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் Farm Manager எனப்படும் உதவி மேலாளர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Farm Manager கல்வி தகுதி:

TANUVAS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் B.Sc, B.V.Sc & A.H, முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

அமேசான் நிறுவன சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Manager சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.40,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TANUVAS Farm Manager தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 20-01-2023 அன்று அல்லது அதற்கு முன் விலங்கு அறிவியலில் முதுகலை ஆராய்ச்சி நிறுவனம், காட்டுப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம் – 603203 என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!