தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக வேலை 2021 – 49 காலிப்பணியிடங்கள்!!

0
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக வேலை 2021 - 49 காலிப்பணியிடங்கள்!!
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக வேலை 2021 - 49 காலிப்பணியிடங்கள்!!

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக வேலை 2021 – 49 காலிப்பணியிடங்கள்!!

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது கடந்த ஜூன் மாதத்தில் வெளியானது. அதில் Assistant Professor பணிகளுக்கு 49 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TANUVAS வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் தேர்வு செய்யப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 30.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு நிலையில், தற்போது அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download TANUVAS Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!