தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை !

0
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை !
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை !

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை !

தமிழக அரசின் கீழே செயல்பட்டு கொண்டு இருக்கும் கால்நடை பல்கலைக்கழகத்தில் (TANUVAS) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது அண்மையில் வெளியாகியிருந்தது. Assistant Executive Engineer பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள தகவல்களின் அடிப்படையில்  04.11.2020 (நாளை) க்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TANUVAS
பணியின் பெயர் Assistant Executive Engineer
பணியிடங்கள் 10
கடைசி தேதி  04.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
TANUVAS பணியிடங்கள் :

கால்நடை பல்கலைக்கழகத்தில் Assistant Executive Engineer பணிகளுக்கு 10 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TANUVAS வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 65 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்களாக இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

TANUVAS கல்வித்தகுதி :
  • பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களாகவும், மேலும் AICTE அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து BE (சிவில்/ மின்) பட்டம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 5 வருட பணி அனுபவத்துடன் இருபவர்களாகவும் இருக்க வேண்டும்.

TANUVAS ஊதிய விவரம் :

Assistant Executive Engineer – ரூ.23,000/- – ரூ.50,000/-

TANUVAS தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Interview நடைப்பெறும் தேதி – 04.11.2020
  • Interview நடைப்பெறும் இடம் – TANUVAS, Madhavaram Milk Colony, Chennai – 600 051 மற்றும் AIIRLIVAS Project, V.Koot Road, Chinna Salem
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 04.11.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!