TANSIM தமிழக அமைப்பில் தேர்வில்லாத வேலை – கடைசி வாய்ப்பு..!

0
TANSIM தமிழக அமைப்பில் தேர்வில்லாத வேலை - கடைசி வாய்ப்பு..!
TANSIM தமிழக அமைப்பில் தேர்வில்லாத வேலை - கடைசி வாய்ப்பு..!
TANSIM தமிழக அமைப்பில் தேர்வில்லாத வேலை – கடைசி வாய்ப்பு..!

தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (TANSIM) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Associate Vice President, Project Lead, Project Associate பணிகளுக்கு என மொத்தமாக 36 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களும் இப்பதிவில் கொடுத்துள்ளோம். இதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இறுதி நாளுக்குள் தங்களின் பதிவுகளை விரைந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

TANSIM வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • சமீபத்தில் தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மற்றும் இன்னோவேஷன் மிஷனில் (TANSIM) காலியாக உள்ள Associate Vice President பணிக்கு என 04 பணியிடம், Project Lead பணிக்கு என 09 பணியிடம், Project Associate பணிக்கு என 23 பணியிடம் என மொத்தமாக 36 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பிரிவுகளில் Graduation, Post Graduation Degree முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Associate Vice President பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 10 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Project Lead பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 6 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 2 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
  • Associate Vice President பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.1,50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,75,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Project Lead பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.75,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

  • Project Associate பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Technical Interview மற்றும் HR Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
TANSIM விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (30.05.2022) சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்டுள்ள அவகாசம் நிறைய உள்ளதால், உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

TANSIM Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!