தமிழ்நாடு அரசு மேக்னசைட் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,87,700/-

0
தமிழ்நாடு அரசு மேக்னசைட் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,87,700
தமிழ்நாடு அரசு மேக்னசைட் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,87,700

தமிழ்நாடு அரசு மேக்னசைட் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,87,700/-

தமிழ்நாடு அரசு மேக்னசைட் லிமிடெட் (TANMAG) நிறுவனத்தில் இருந்து  காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Company Secretary பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TANMAG
பணியின் பெயர் Company Secretary
பணியிடங்கள் 01
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 20 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

TANMAG நிறுவனத்தில் Company Secretary பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் 01.07.2021 தேதியில் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

TANMAG கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் இப்பணிகளில் குறைந்தது 03 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.59,300/- முதல் அதிகபட்சம் ரூ.1,87,700/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TANMAG தேர்வு செயல்முறை:

விண்ணப்பிப்போர் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 20 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிட வேண்டும்.

Official Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!