தஞ்சாவூர் TNPSC பயிற்சி மையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

1
தஞ்சாவூர் TNPSC பயிற்சி மையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தஞ்சாவூர் TNPSC பயிற்சி மையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தஞ்சாவூர் TNPSC பயிற்சி மையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் TNPSC போட்டித்தேர்வு பயிற்சி மையமான Dexter Academy இன் தஞ்சாவூர் கிளையில் காலியாக உள்ள Teaching Staff, Admin உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

TNPSC, TRB, SSC, IBPS, RRB உட்பட அரசின் பல்வேறு விதமான போட்டித் தேர்வுகளுக்கு மாணவ, மாணவிகளை தயார் செய்து முறையான பயிற்சிகளை வழங்கி தமிழகத்தின் நம்பர் 1 பயிற்சி மையமாக திகழ்கிறது Dexter Academy. இப்பயிற்சி மையத்தில் பயின்ற ஏராளமானவர்கள் அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர். இவ்வாறு தமிழக இளைஞர்களின் அரசுப்பணி எனும் கனவினை நினைவாக்கும் லட்சியத்துடன் செயல்பட்டு வரும் Dexter Academy இல் பணியாற்ற உங்களுக்கு அரிய வாய்ப்பு உருவாகி உள்ளது. தற்போது தஞ்சாவூர் கிளையில் Teaching Staff (பல்வேறு பாடப்பிரிவுகள்), Admin Telemarketing & Receptionist ஆகிய காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது.

TNPSC குரூப் 2, 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இலவச மாதிரி தேர்வு! ஏராளமான பரிசுகள்!

எனவும் தகுதியும், திறமையும் உள்ளவர்கள் இப்பணியில் சேர விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதிக்கேற்ற சம்பளம் வழங்கப்படும். எனவே வேலை தேடும் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டு உள்ள Google Forms இல் தங்களது விபரங்களை உள்ளிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!