தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

3
தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021
தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021

தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கரூர் மின்சார விநியோக வட்டத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் Wireman பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – TANGEDCO
பணியின் பெயர் Wireman
பணியிடங்கள் 50
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

Wireman பணிக்காக மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

TN Job “FB  Group” Join Now

TANGDCO கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

NAPS ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

Download TANGEDCO Recruitment 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!