தமிழக மின்வாரியத்தில் உதவித்தொகையுடன் வேலை – 10வது தேர்ச்சி போதும்

0
தமிழக மின்வாரியத்தில் உதவித்தொகையுடன் வேலை - 10வது தேர்ச்சி போதும்
தமிழக மின்வாரியத்தில் உதவித்தொகையுடன் வேலை - 10வது தேர்ச்சி போதும்
தமிழக மின்வாரியத்தில் உதவித்தொகையுடன் வேலை – 10வது தேர்ச்சி போதும்

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிப்பில் சென்னை மின் விநியோக அலுவலகத்தில் Surveyor, Draughtsman (Civil) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TANGEDCO
பணியின் பெயர் Surveyor, Draughtsman
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடங்கள்:

TANGEDCO கழகத்தின் சென்னை மின் விநியோக அலுவலகத்தில் Surveyor மற்றும் Draughtsman (Civil) பணிகளுக்கு என 20 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விருப்பமுள்ள 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!