TANGEDCO வில் பெண்களுக்கான வேலை – 10 வது தேர்ச்சி போதும்..!

0
TANGEDCO வில் பெண்களுக்கான வேலை - 10 வது தேர்ச்சி போதும்..!
TANGEDCO வில் பெண்களுக்கான வேலை - 10 வது தேர்ச்சி போதும்..!
TANGEDCO வில் பெண்களுக்கான வேலை – 10 வது தேர்ச்சி போதும்..!

தற்போது தமிழ்நாடு மின் வாரிய துறையானது (TNEB) கரூர் மாவட்டத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Electrician பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tangedco karur (TNEB)
பணியின் பெயர் Electrician
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Tangedco காலிப்பணியிடங்கள்:

Electrician பணிக்கு 05 பணியிடங்கள் மட்டும் கரூர் மாவட்ட Tangedco (TNEB) யில் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
TNEB தகுதிகள்:

Electrician பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10 வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

மேலும் இப்பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

Tangedco ஊதிய விவரம்:

Electrician பணிக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.6,000/- முதல் ரூ.8,050/- வரை மாத ஊதியம் பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.

TNEB தேர்வு முறை:

Electrician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

Tangedco விண்ணப்பிக்கும் முறை:

Electrician பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான பெண்கள் மட்டும் இப்பதிவின் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிக்களுக்கென்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

TNEB Electrician Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!