தமிழக அரசு மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021 – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

1
தமிழக அரசு மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!
தமிழக அரசு மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

தமிழக அரசு மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021 – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

தமிழக அரசு மின்வாரியத்த்தில் (TNEB) துணை நிறுவனமாக செயல்பட்டு வரும் TANGEDCO நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை தேசிய தொழிற்பயிற்சி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் வெளியிட்டுள்ளது. இதில் Instrument Mechanic பதவிக்காக 2 காலிப்பணியிடங்களை நிரப்புவதாக அறிவித்துள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – TANGEDCO
பணியின் பெயர் Instrument Mechanic
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை Online
TANGEDCO காலிப்பணியிடங்கள் :

இந்த அறிவிப்பில் Instrument Mechanic பதவிக்காக உள்ள 2 காலிப்பணியிடத்தினை நிரப்புவதற்காக முடிவு செய்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

TANGEDCO உதவித்தொகை:

TNEB ஆட்சேர்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.6,000/- முதல் ரூ.7,000/- வரை உதவித்தொகையாக வழங்கப்படும்.

TANGEDCO கல்வித்தகுதி :

தேசிய தொழிற்பயிற்சி மேம்பாட்டு திட்டமான(NAPS) இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

TANGEDCO வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை :

மின்வாரியத்துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!