தமிழ்நாடு மின் உற்பத்தி கழக வேலைவாய்ப்பு 2022 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

0
தமிழ்நாடு மின் உற்பத்தி கழக வேலைவாய்ப்பு 2022 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தமிழ்நாடு மின் உற்பத்தி கழக வேலைவாய்ப்பு 2022 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தமிழ்நாடு மின் உற்பத்தி கழக வேலைவாய்ப்பு 2022 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் லிமிடெட் ஆனது Electrician பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு என 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TANGEDCO
பணியின் பெயர் Electrician
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online

TANGEDCO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், TANGETGO நிறுவனத்தில் காலியாக உள்ள Electrician பணிக்கு என 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Electrician கல்வித் தகுதி:

Electrician பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

Electrician உதவித்தொகை:

Electrician பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் தோறும் குறைந்தது ரூ.8,050/- முதல் அதிகபட்சம் ரூ.8,051/- வரை உதவித்தொகையாக பெறுவார்கள்.

TN Job “FB  Group” Join Now

தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download TANGEDCO Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!