TANGEDCO தேர்வு முடிவுகள் 2020

0
TANGEDCO தேர்வு முடிவுகள் 2020
TANGEDCO தேர்வு முடிவுகள் 2020

TANGEDCO தேர்வு முடிவுகள் 2020

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழக லிமிடெட்டில் 500 Apprentice (Graduate/Technical) பணியிடங்களுகக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி மற்றும் அதில் தேர்வானவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் TANGEDCO
பணியின் பெயர் Apprentice (Graduate/Technical)
மொத்த பணியிடங்கள் 500
CV Date 13.10.2020 to 15.10.2020
TIME 10.30 Hrs to 17.00 Hrs

சான்றிதழ் சரிபார்ப்பு:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தில் உள்ள 500 Apprentice (Graduate/Technical) பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பானது 13.10.2020 முதல் 15.10.2020 வரை காலை 10.30 முதல் மாலை 5.30 வரை நடைபெற உள்ளது. விண்ணப்பத்தர்களுக்கு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு அழைப்பு கடிதம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TANGEDCO Apprentice Result 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!