தமிழ்நாடு கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,00,000/-

0
தமிழ்நாடு கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.1,00,000/-
தமிழ்நாடு கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.1,00,000/-
தமிழ்நாடு கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,00,000/-

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் காலியாக உள்ள Manager, Company Secretary பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் ஆகிய விவரங்கள் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Fibrenet Corporation Limited (TANFINET)
பணியின் பெயர் Manager (Finance & Accounts) and Company Secretary
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் Manager பணிக்கு 1 இடமும், Company Secretary பணிக்கு 1 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Manager, CS கல்வி தகுதி:

Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் UG Degree-யில் ஏதேனும் ஒன்றை பணிக்கு தொடர்புடைய துறைகளில் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பயின்றவராகவும் Chartered Accountant Of India-வில் ஏதேனும் ஒரு பதவியில் இருப்பவராகவும் இருப்பது அவசியம் ஆகும்.

Company Secretary பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் PG Degree-யில் ஏதேனும் ஒன்றை பணிக்கு தொடர்புடைய துறைகளில் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பயின்றவராகவும் Company Secretaries-ல் ஏதேனும் ஒரு பதவியில் இருப்பவராகவும் இருப்பது அவசியம் ஆகும்.

Manager, CS வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 40 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Manager, CS ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.1,00,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

TANFINET தேர்வு செய்யப்படும் முறை:

Manager, Company Secretary பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Shortlist மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

சிறந்த coaching centre – Join Now

TANFINET விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 18.04.2022 இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Managing Director,
Tamil Nadu FibreNet Corporation Limited,
Door. No.807, 5th Floor,
P.T.Lee Chengalvaraya Naicker Trust,
Anna Salai,
Chennai-600002.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!