தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

0
தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே
தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANFINET) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Manager & Company Secretary பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Fibrenet Corporation Limited (TANFINET)
பணியின் பெயர் Manager & Company Secretary
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

TANFINET பணியிடங்கள்:

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் Manager & Company Secretary பணிக்கு என்று தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Manager – 01
Company Secretary – 01

TANFINET தகுதிகள்:

Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் Chartered Accountant of India யில் Associate Member ஆக இருக்க வேண்டும்.

Company Secretary பணிக்கு விண்ணப்பதாரர்கள் Associate member of Institute of Company Secretaries (ACS)யில் secretary பதவியில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு கட்டாயம் 3 ஆண்டுகள் குறைந்தபட்ச அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் தகுதிகள் குறித்து முழு விவரங்கள் அறிவிப்பில் பார்க்கலாம்.

TANFINET வயது விவரம்:

01.01.2022ம் தேதி படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.

TANFINET ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு மாதம் ரூ.1,00,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

TANFINET தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, தகுதி மற்றும் திறமை பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.

TANFINET விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் அனுப்பி விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!