TANCET Scorecard 2021 (Out)

0
TANCET Scorecard 2021
TANCET Scorecard 2021

TANCET Scorecard 2021 (Out)

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது டான்செட் ஸ்கோர்கார்டு 2021 தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் பட்டியலை ஏப்ரல் 21 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Name of the Board Anna University
Exam Name Tamil Nadu Common Entrance Test

Course Name

M.B.A., M.C.A. and M.E. / M.Tech. / M. Arch. / M. Plan. Degree Programmes
Academic Year 2021-2022
Exam Date 20.03.2021 to 21.03.2021
Result Date 01.04.2021
Status Score Card – Released
TANCET Exam Date 2021 – தேர்வு தேதி:

எம்.சி.ஏ, எம்.பி.ஏ, எம்.இ / எம்.டெக், எம்.ஆர்க் மற்றும் எம்.பிலான் படிப்புகளில் சேருவதற்காக நடைபெறும் தேர்வானது மார்ச் 20 முதல் 21 வரை நடைபெற்றது.

TANCET Scorecard 2021 பதிவிறக்கம் செய்யவது எப்படி?
  • https://tancet.annauniv.edu/ இல் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்.
  • முகப்பு பக்கத்தில் கிடைக்கும் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் அட்டை இணைப்பைக் கிளிக் செய்யவும்
  • உங்கள் மதிப்பெண் அட்டை (score card) திரையில் காண்பிக்கப்படும்.
  • அதில் தேர்வர்கள் தங்களின் Email, Password மற்றும் Captcha விவரங்களை உள்ளீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TANCET Mark Sheet 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!