தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) அறிவிப்பு 2019 – விண்ணப்பிக்க கடைசி தேதி

0

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) அறிவிப்பு 2019 – விண்ணப்பிக்க கடைசி தேதி

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்காக அண்ணா பல்கலைக் கழகத்தை தமிழக அரசு அங்கீகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் வழங்கப்படும் M.B.A., M.C.A. & M.E./M.Tech./M.Arch./M.Plan. பட்ட படிப்புகளுக்கு  நுழைவு தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் 08.05.2019 முதல் 31.05.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

நாளை (31.05.2019) தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : கிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!