TANCET MBA & MCA தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ஆன்லைன் வகுப்புகள்! முழு விபரம் இதோ!

0
TANCT MBA & MCA தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ஆன்லைன் வகுப்புகள்! முழு விபரம் இதோ!
TANCT MBA & MCA தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ஆன்லைன் வகுப்புகள்! முழு விபரம் இதோ!
TANCET MBA & MCA தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ஆன்லைன் வகுப்புகள்! முழு விபரம் இதோ!

தமிழ்நாட்டின் கல்லூரிகளில் உள்ள அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் முதுகலை இடங்களை நிரப்ப நடத்தப்படும் தேர்வு TANCET. இந்த தேர்விற்கு தயாராவதற்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

TANCET ஆன்லைன் வகுப்பு:

அரசு, அரசு உதவிபெறும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம்/பிராந்திய மையங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் பிற பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் எம்பிஏ/எம்சிஏ பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு TANCET தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மாநில அளவிலான இந்த நுழைவுத் தேர்வானது அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. 200க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் TANCET மதிப்பெண் முக்கிய பங்காற்றி வருகிறது.

ஆண்டுதோறும் 40,000 க்கும் மேற்பட்ட MBA ஆர்வலர்கள் TANCET க்கு தமிழ்நாட்டின் பல கல்வி நிறுவனங்கள் வழங்கும் 15,000 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு போட்டியிட்டு வருகின்றனர். Offline மூலம் நடத்தப்படும் இந்த தேர்வில் இரண்டு மணி நேரத்திற்குள் 100 வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். இந்த நுழைவு தேர்வில் வெற்றி பெற மாணவர்கள் பல்வேரு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. ஆன்லைன் வகுப்பில் இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் இணைந்து பயனடையலாம்.

TANCET MCA

TANCET MBA

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!