TANCET ஹால்டிக்கெட் 2020 – வெளியானது

0
TANCET Hall Ticket 2020
TANCET Hall Ticket 2020

TANCET ஹால்டிக்கெட் 2020 வெளியானது

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் 2020 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விற்குரிய ஹால்டிக்கெட் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் வழங்கப்படும் 2020 – 2021 ஆண்டுக்கான M.B.A., M.C.A. & M.E./M.Tech./M.Arch./M.Plan பட்ட படிப்புகளுக்கு நுழைவு தேர்வானது பிப்ரவரி 29 முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்டை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

  1. விண்ணப்பித்தவர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை எண்டர் செய்ய வேண்டும்.
  2. TANCET Hall Ticket 2020 இப்போது திரையில் காட்டப்படும்.
  3.  அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

தேர்வுக்கு செல்லும் போது ஹால்டிக்கெட்டை தவறாமல் கொண்டு செல்லவும். ஹால்டிக்கெட் இல்லாத விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Download TANCET Hall Ticket 2020

Download TANCET வினாத்தாள்கள் 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!