TANCET தேர்வு விடைக்குறிப்பு 2020

0
TANCET தேர்வு விடைக்குறிப்பு 2020
TANCET தேர்வு விடைக்குறிப்பு 2020

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) ஆனது 29.02.2020 மற்றும் 01.03.2020 ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளது. MBA|MCA ஆகியவற்றிற்கு நடத்தப்படும் முதல் தேர்வானது இன்று முடிவடைந்த நிலையில் ME. / M.Tech. / M.Arch. / M.Plan ஆகியவற்றிற்காக நடத்தப்படும் மற்றொரு தேர்வு நாளை நடைபெற இருக்கிறது. இவற்றிற்கான தேர்வு முடிவுகள் 20.03.2020 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடைக்குறிப்புகள் முன்னதாகவே வெளியாகும் எனவும் எதிர்பாக்கப்படுவதால், அவை விரைவில் அதாவது இன்னும் இரண்டொரு தினங்களில் வெளியாகும். வெளியானபின் தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TANCET Answer key 2020 – Available Soon

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!