TANCET 2022 தேர்வு தேதி மற்றும் Hall Ticket வெளியீடு – முழு விவரங்கள் இதோ..!

0
TANCET 2022 தேர்வு தேதி மற்றும் Hall Ticket வெளியீடு - முழு விவரங்கள் இதோ..!
TANCET 2022 தேர்வு தேதி மற்றும் Hall Ticket வெளியீடு - முழு விவரங்கள் இதோ..!
TANCET 2022 தேர்வு தேதி மற்றும் Hall Ticket வெளியீடு – முழு விவரங்கள் இதோ..!

அண்ணா பல்கலைக்கழகம் தற்போது 2022ம் ஆண்டுக்கான TANCET தேர்வு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் TANCET 2022 தேர்வுக்கான தேர்வு தேதி மற்றும் Hall Ticket வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் Hall Ticket பெற்று பயனடையலாம்.

TANCET 2022 – Hall Ticket வெளியீடு:

அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) ஆனது ஆண்டுதோறும் அதன் கீழ் செயல்படும் கல்லூரி, கல்வி நிலையங்களில் முதுநிலை படிப்பு (MBA., MCA. and M.E / M.Tech. / M.Arch. / M.Plan. Degree Programmes) சேர்வதற்கான நுழைவுத் தேர்வு Tamil Nadu Common Entrance Test (TANCET) என்கிற பெயரில் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான TANCET 2022 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. இதில் நுழைவு தேர்வுக்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 23.04.2022 ம் தேதி வரை அளிக்கப்பட்டது.

இந்த ஆண்டு TANCET 2022 தேர்வுக்கு அனேகர் விண்ணப்பித்துள்ள சூழலில், தற்போது தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இதில் MBA., MCA. and M.E / M.Tech. / M.Arch. / M.Plan. Degree Programmes படிப்புக்கு தேர்வு தேதியும் வெளியாகியுள்ளது. இதில் M.C.A படிப்புக்கு 14.05.2022 (Saturday) அன்று 10.00 AM மணி முதல் 12.00 NOON மணி வரை நடைபெறும் என்றும், M.B.A படிப்புக்கு 14.05.2022 (Saturday) அன்று 2.30 PM மணி முதல் 4.30 PM மணி வரை நடைபெறும் என்றும், M.E. / M.Tech. / M.Arch. / M.Plan படிப்புக்கு 15.05.2022 (Sunday) அன்று 10.00 AM மணி முதல் 12.00 NOON மணி வரை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் இந்த அறிவிப்பில், சரியாக விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்படாதவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்கள் இப்பதிவின் இறுதியில் நாங்கள் கொடுத்துள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து எளிமையாக தங்களின் Hall Ticket ஐ பதிவிறக்கம் (Download) செய்து பயனடையலாம்.மேலும் இந்த இணைப்பின் வாயிலாக தேர்வர்கள் (24*7) எப்போது வேண்டுமானாலும் Hall Ticket ஐ பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click Here to Download TANCET 2022 Hall Ticket

TANCET 2022 Exam Date

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!