TANCET அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
TANCET அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள் !
TANCET அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள் !

TANCET அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) 2021 க்குரிய ஆன்லைன் பதிவானது 12.02.2021 அன்று முடிவடைய உள்ளதால், மாணவர்கள் விரைவில் பதிவை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நாங்கள் இப்பகுதியில் இந்த அறிவிப்பு தொடர்பான அனைத்து விவரங்களையும் தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் பதிவை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

மாணவர்கள் 50% மதிப்பெண்களைப் பெற்று தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். M.B.A., M.C.A. and M.E. / M.Tech. / M.Arch. / M.Plan போன்ற பல்வேறு பி.ஜி. டிகிரி முடித்த ஆர்வலர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

Download TNPSC Notification 2021 

அனைத்துத் தேர்வர்களும் தேர்வு கட்டணமாக ரூ.600/- செலுத்த வேண்டும். மேலும் SC /SCA /ST தேர்வர்கள் ரூ.300/- செலுத்தினால் போதுமானது. ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கு தேர்வு எழுத விரும்பினால் அவற்றிற்கும் தனித்தனியே ரூ.600 / – அல்லது ரூ.300/– செலுத்த வேண்டும்.

விண்ணப்ப செயல்முறை 12.02.2021 அன்று முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவ மாணவர்கள் ஆன்லைன் பதிவை விரைவில் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2021 Pdf

Apply for TANCET 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!