TANCET அறிவிப்பு 2021 : விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !

0
TANCET அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !
TANCET அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !

TANCET அறிவிப்பு 2021 : விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !

அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பொறியியல் / தொழில்நுட்ப நிறுவனங்களில் எம்.சி.ஏ, எம்.பி.ஏ, எம்.இ / எம்.டெக், எம்.ஆர்க் மற்றும் எம்.பிலான் படிப்புகளில் சேருவதற்காக டான்செட் 2021 ஐ நடத்தவுள்ளது. அதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட ஆன்லைன் பதிவு இன்றுடன் (12.02.2021) முடிவடைய உள்ள, நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள மாணவர்கள் 16.02.2021க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

அனைத்துத் தேர்வர்களும் தேர்வு கட்டணமாக ரூ.600/- செலுத்த வேண்டும். மேலும் SC /SCA /ST தேர்வர்கள் ரூ.300/- செலுத்தினால் போதுமானது. ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கு தேர்வு எழுத விரும்பினால் அவற்றிற்கும் தனித்தனியே ரூ.600 / – அல்லது ரூ.300/– செலுத்த வேண்டும்.

Download TNPSC Notification 2021 

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் விரைவில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பதிவு செய்வது எப்படி என்பதற்கான படிகள் அதிகாரப்பூர்வ வலைத்தள முகப்பு பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

முக்கிய நாட்கள் :
  • Start of Registration: January 19, 2021
  • Last Date to Register: February 16, 2021 (05:00 pm)
  • Checking Final Status of Application: February 23, 2021
  • Download TANCET 2021 Hall Tickets: March 5, 2021
  • MBA Exam: March 20, 2021 (2:30 pm – 4:30 pm)
  • MCA Exam: March 20, 2021 (10:00 am – 12:00 noon)
  • ME/ MTech/MArch/MPlan Exam: March 21, 2021 (10:00 am – 12:00 noon)

Download Notification 2021 Pdf

Apply for TANCET 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!