TANCET தேர்வு முடிவுகள் 2020

0
TANCET தேர்வு முடிவுகள் 2020
TANCET தேர்வு முடிவுகள் 2020

TANCET தேர்வு முடிவுகள் 2020

அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு பொது நுழைவு சோதனை TANCET தேர்வை 29.02.2020 முதல் 01.03.2020 வரை நாட்டில் உள்ள பல்வேறு மையங்களில் நடத்தியது. இதில் இளங்கலை பட்டம் பயின்ற பல மாணவ மாணவிகள் தங்களது முதுகலை பட்டம் பயிலுவதற்க்கான TANCET எனப்படும் நுழைவுத்தேர்வு சோதனையில் பங்கென்றனர். தற்போது இத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழகம் அதன் அதிகாரப்பூர்வத்தளத்தில் வெளியிட்டது. எனவே தேர்வாளர்கள் தங்களது தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Official Site

Check The Result Status

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!