ரூ. 1 லட்சம் சம்பளத்தில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 !

0
ரூ. 1 லட்சம் சம்பளத்தில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 !
ரூ. 1 லட்சம் சம்பளத்தில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 !
ரூ. 1 லட்சம் சம்பளத்தில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 !

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது Project Assistant, Junior Assistant, Timekeeper, Driver பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு 06.01.2021 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணியின் பெயர் Project Assistant, Junior Assistant, Timekeeper, Driver
பணியிடங்கள் 19
கடைசி தேதி 22.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:
  1. திட்ட உதவியாளர் (Project Assistant) – 04
  2. இளைய உதவியாளர் (Junior Assistant) – 10
  3. Timekeeper – 02
  4. ஓட்டுநர் (Driver) – 03 ஆக மொத்தம் 19 பணியிடங்கள் காலியாக உள்ளன.
TANCEM கல்வி தகுதி:
  1. திட்ட உதவியாளர் (Project Assistant) – Degree + Stenography and typewriting English & Tamil
  2. இளைய உதவியாளர் (Junior Assistant) – Any Degree / Diploma / B.Com/BBA
  3. Timekeeper – Any degree
  4. ஓட்டுநர் (Driver) – 10th passed + valid LMV driving licence
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் வயது வரம்பு:

01.01.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகார்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TANCEM மாத ஊதியம்:
  1. திட்ட உதவியாளர் (Project Assistant) – Rs.19500 to Rs.62000/-
  2. இளைய உதவியாளர் (Junior Assistant) – Rs.19500 to Rs.62000/-
  3. Timekeeper – Rs.5670 – 1027710/-
  4. ஓட்டுநர் (Driver) – Rs.5680 – 1027720/-
TANCEM தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் http://tancem.com/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 06.01.2021 முதல் 22.01.2021 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!