தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் அறிவிப்பு 2019

0

தொழில்நுட்ப நிர்வாகி, வேதியியல் மேலாளர், சி.சி.ஆர் ஆபரேட்டர்கள் , பகுதி நேர வேதியியலாளர் மற்றும் நிறுவன செயலாளர் என 40 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சிமெண்ட் துறை நேர்காணலை நடத்துகின்றது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 01.10.2019 க்குள் தபாலில் The Senior Manager/Dy. Collector, Tamil Nadu Cements Corporation Limited, LLA Buildings, 2nd Floor, No.735, Anna Salai, Chennai 600 002. இந்த முகவரிக்கு அனுப்பவும்.

வயது வரம்பு:

  • தொழில்நுட்ப நிர்வாகி, வேதியியல் மேலாளர் & தொழில்நுட்ப நிர்வாகி – அதிக பட்சம் 45 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
  • சி.சி.ஆர் ஆபரேட்டர்கள் ,எக்ஸ்- ரே ஆய்வாளர் & நேர வேதியியலாளர் – அதிக பட்சம் 35 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

Post Name Qualification Experience
Company Secretary Any Degree, with ACS (preference to the additional qualification of CA/ICWA) Minimum of 3 years experience as Company Secretary in a reputed organization
Manager (Chemical)- Production B.E / B.Tech in Chemical Engg. / M. Sc. (Chemistry) 18 years in Modern Cement Plant of which at least 3 years as departmental head
Technical Executive (Mechanical) B.E. / B.Tech. in Mechanical Engg 3 years experience in vertical roller mill in a Cement Plant
CCR Operators B.E. / B.Tech. in Chemical Engg. /B.Sc.(Chemistry)/ M.Sc.(Chemistry)/ Dip. in Chemical Engg. 3 years in Modern Cement Plant
X- Ray Analyst B.Sc.(Chemistry)/ M.Sc.(Chemistry) 3 years in Modern Cement Plant
Shift Chemist B.Sc.(Chemistry)/ M.Sc.(Chemistry) 3 years in Modern Cement Plant

ஊதிய விபரங்கள் :

  • தொழில்நுட்ப நிர்வாகி, வேதியியல் மேலாளர் -61900/- to Rs.196700/-
  • தொழில்நுட்ப நிர்வாகி – Rs.36200/- to Rs.114800/-
  • சி.சி.ஆர் ஆபரேட்டர்கள் ,எக்ஸ்- ரே ஆய்வாளர் & நேர வேதியியலாளர்- 35600/- to Rs.112800/-

தேர்வு செயல்முறை: நேர்காணல் 

விண்ணப்பிக்கும் முறை: பதிவு தபால் /விரைவு தபால்

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப படிவத்தை www.tancem.com என்ற வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, கீழ்கண்ட முகவரிக்கு 01.10.2019 வரை பதிவு தபால் /விரைவு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முகவரி:

The Senior Manager/Dy.Collector
Tamil Nadu Cements Corporation Limited,
LLA Buildings, 2nd Floor,
No.735, Anna Saalai, Chennai 600 002.

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

To Follow  Channel – Click Here

Join WhatsAPP Group – Click Here

Telegram   Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!