தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷனில் அப்ரண்டிஸ் பணிகள் 2021 !

0
தமிழ்நாடு சிமென்ட்ஸ் கார்ப்பரேஷனில் அப்ரண்டிஸ் பணிகள் 2021 !
தமிழ்நாடு சிமென்ட்ஸ் கார்ப்பரேஷனில் அப்ரண்டிஸ் பணிகள் 2021 !

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷனில் அப்ரண்டிஸ் பணிகள் 2021 !

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷனில் அப்ரண்டிஸ் பணிகள் காலியாக உள்ளதாக தேசிய அப்ரெண்டிஸ் பயிற்சி நிறுவனத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Mechanic (Motor Vehicle) பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களினை நன்கு அறிந்து அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TANCEM
பணியின் பெயர் Mechanic (Motor Vehicle)
பணியிடங்கள் 10
கடைசி தேதி 21.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

Mechanic (Motor Vehicle) பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

TANCEM கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும், இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியினை பெற்று விடுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை சம்பளம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here