தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – ரூ.1,23,400/- ஊதியம்!!!

0
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - ரூ.1,23,400 ஊதியம்!!!
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - ரூ.1,23,400 ஊதியம்!!!

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – ரூ.1,23,400/- ஊதியம்!!!

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் General Manager (Technical) பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TANCEM
பணியின் பெயர் General Manager (Technical)
பணியிடங்கள் Various
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் General Manager (Technical) பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

TANCEM கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Engineering/ PG Degree முடித்திருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 15 ஆண்டுகளுக்கும் அதிகமாக முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியதும் முக்கியமானதாகும்.
TANCEM ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.1,23,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Manager தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Test/ Interview தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுடையோர் அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download TANCEM Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!