அப்பாவுக்காக தமிழின் காதலை தூக்கி எறியும் சரஸ்வதி – ‘தமிழும் சரஸ்வதியும்’ ப்ரோமோ!

0
அப்பாவுக்காக தமிழின் காதலை தூக்கி எறியும் சரஸ்வதி - 'தமிழும் சரஸ்வதியும்' ப்ரோமோ!
அப்பாவுக்காக தமிழின் காதலை தூக்கி எறியும் சரஸ்வதி - 'தமிழும் சரஸ்வதியும்' ப்ரோமோ!

அப்பாவுக்காக தமிழின் காதலை தூக்கி எறியும் சரஸ்வதி – ‘தமிழும் சரஸ்வதியும்’ ப்ரோமோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று தமிழின் காதலை சரஸ்வதி நிராகரித்து தூக்கி எறிகிறார். இது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இன்றைய எபிசோட் ப்ரோமோ:

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இது வரை தமிழிற்கு அவரது அம்மா ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்கிறார். இதனால் தனது காதல் தோற்றுவிட்டதாக எண்ணி சரஸ்வதி வீட்டில் பார்க்கும் மாப்பிளையை பிடித்திருப்பதாக சம்மதம் தெரிவித்து விடுகிறார். ஆனால் மாப்பிள்ளை படிக்கவில்லை எனக் கூறி பெண் வீட்டார் கல்யாணத்தை நிறுத்துகின்றனர். எனவே மீண்டும் சரஸ்வதி வீட்டிற்கு வரும் தமிழையும் அவரது நண்பரையும் சரஸ்வதியின் அப்பா வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார்.

கண்ணம்மாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ நினைக்கும் பாரதி – அதிர்ச்சியில் வெண்பா! மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!

இன்றைய எபிசோடில் தமிழிடம் சரஸ்வதி காதலுக்கும் பிரண்ட்ஷிப்பிற்கும் வித்தியாசம் உங்களுக்கு தெரியாதா, எனக் கேட்கிறார். மேலும் தயவு செய்து வீட்டை விட்டு வெளியே கிளம்புங்க சார் என்று வெளியே அனுப்புகிறார். இதனால் தமிழும் அவரது நண்பரையும் வெளியேறி கோவிலுக்கு செல்கின்றனர். அங்கு தமிழின் நண்பர் இனி எந்த ஒரு பொன்னையும் நம்ப கூடாது என தமிழிடம் கூறுகிறார். அப்போது அங்கு வரும் சரஸ்வதி, இவர் மட்டும் அவுங்க அம்மா கண்ணீர் விடக்கூடாது என்பதற்காக எந்த பெண்ணாக இருந்தாலும் அப்படியே விட்டுவிட்டு போய் விடுவார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு பாதியில் விலகும் லட்சுமி அம்மா – வேதனையும், புலம்பலும்!

எங்க அம்மா அப்பா வருத்தப்படக்கூடாது என நாங்க வருத்தப்படுவது தப்பா என கேட்கிறார். மேலும் தனக்கு தன் அப்பா உயிருடன் இருப்பது தான் முக்கியம் என்றும் கூறுகிறார். இனிமேல் இருவர் வாழ்க்கையிலும், நாம் இருவரும் இல்லை என்று கூறிவிட்டு அங்கு இருந்து கிளம்புகிறார். உடைந்து போகும் தமிழ் மற்றும் அவரது நண்பர் அமைதியாக நிற்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!