தமிழை அவமானப்படுத்தும் மதுவிடம் சவால் விடும் கோதை – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசொட்!

0
தமிழை அவமானப்படுத்தும் மதுவிடம் சவால் விடும் கோதை - இன்றைய
தமிழை அவமானப்படுத்தும் மதுவிடம் சவால் விடும் கோதை - இன்றைய "தமிழும் சரஸ்வதியும்" எபிசொட்!
தமிழை அவமானப்படுத்தும் மதுவிடம் சவால் விடும் கோதை – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசொட்!

விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று தமிழுக்கு தனது அண்ணன் மகளான மதுவை பெண் பார்க்க செல்லுகின்றனர். அப்போது தமிழை வேண்டாம் என்று மது முகத்தில் அடித்தார் போல கூறி விடுகிறார்.

“தமிழும் சரஸ்வதியும்” தொடர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று தமிழ் மற்றும் மது இருவரது திருமண விஷயம் குறித்து பேச குடும்பத்துடன் மதுவின் வீட்டிற்கு செல்லுகின்றனர். அப்போது மது அனைவரையும் வாசல் வரை வந்து அனைவரையும் வந்து வரவேற்கிறார். பின், கோதை திருமண விஷயம் குறித்து பேசும் போது மது தனக்கு தமிழை திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை என்று தெரிவிக்கிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர்.

ஆதார் Update இனி எஸ்எம்எஸ் மூலம் செய்யலாம் – UIDAI புதிய அறிவிப்பு!!

பின், அதற்கான காரணத்தை கேட்கும் போது மது தான் அதிகம் படித்ததாகவும், தமிழ் படிக்கவில்லை என்றும் கூறுகிறார். இதனால் தமிழ் குடும்பத்தினர் அனைவரும் கோபம் அடைந்து விடுகின்றனர். தமிழ் குடுமபத்தினர் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் மது பொறுமையாக பதில் அளிக்கிறார். அதே போல் அவர்கள் மதுவின் படிப்பிற்காக செய்த அனைத்து செலவுகளுக்கும் தான் இன்னும் 1 வருடத்தில் பணத்தினை திருப்பி தந்து விடுவதாக கூறுகிறார்.

TN Job “FB  Group” Join Now

இதனால் கோபத்தின் உச்சத்தினை அடையும் தமிழ் அம்மா கோதை மதுவின் கண்முன்னே அழகான அதே சமயம் தமிழுக்கு படித்த பெண் ஒருத்தியை திருமணம் செய்து வைப்பேன் என்று சவால் விட்டு செல்லுகிறார். அனைத்தையும் கேட்கும் தமிழ் மனதளவில் மிகவும் பாதிப்பு அடைந்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!