தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு – இன்றைய நிலவரம்!!

0
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு – இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தினசரி புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

கொரோனா பாதிப்பு:

தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 19,558 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,86,344 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 147 பேர் உயிரிழந்தது உள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 14,193 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்:

 

Sl. No

 

District

Persons under Treatment including Home Treatment till

yesterday

 

New Cases Today

 

Cases Discharged Today

 

Death

Persons under Treatment including Home Treatment as

on today

1 Ariyalur 353 38 47 0 344
2 Chengalpattu 8081 1445 1345 11 8170
3 Chennai 31386 5829 5693 47 31475
4 Coimbatore 6945 1257 913 1 7288
5 Cuddalore 1647 330 269 2 1706
6 Dharmapuri 1224 175 165 0 1234
7 Dindigul 1660 220 298 4 1578
8 Erode 3198 378 357 5 3214
9 Kallakurichi 855 122 72 1 904
10 Kancheepuram 2970 332 473 6 2823
11 Kanyakumari 1656 276 233 4 1695
12 Karur 987 175 164 1 997
13 Krishnagiri 3149 423 422 1 3149
14 Madurai 4196 711 662 0 4245
15 Nagapattinam 1644 233 184 0 1693
16 Namakkal 1796 258 219 0 1835
17 Nilgiris 418 63 63 0 418
18 Perambalur 180 43 18 0 205
19 Pudukottai 811 164 114 0 861
20 Ramanathapuram 1065 205 95 0 1175
21 Ranipet 2087 217 231 2 2071
22 Salem 3509 521 594 14 3422
23 Sivagangai 680 115 67 1 727
24 Tenkasi 1422 245 236 3 1428
25 Thanjavur 2162 492 331 1 2322
26 Theni 1600 363 202 2 1759
27 Thirupathur 1022 151 128 7 1038
28 Thiruvallur 5454 779 834 14 5385
29 Thiruvannamalai 2012 187 384 2 1813
30 Thiruvarur 1030 224 168 1 1085
31 Thoothukudi 3548 638 384 2 3800
32 Tirunelveli 4634 812 473 6 4967
33 Tiruppur 3035 438 305 0 3168
34 Trichy 2818 528 280 5 3061
35 Vellore 2448 442 398 4 2488
36 Villupuram 1890 354 214 0 2030
37 Virudhunagar 1549 405 129 0 1825
38 Airport Surveillance (International) 2 0 0 0 2
39 Airport Surveillance

(Domestic)

5 0 0 0 5
40 Railway Surveillance 0 0 0 0 0
Grand Total 1,15,128 19,588 17,164 147 1,17,405

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here