SSLC தேர்ச்சி பெற்றவரா? ரூ.58600/- சம்பளத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை!

0
SSLC தேர்ச்சி பெற்றவரா? ரூ.58600/- சம்பளத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை!
SSLC தேர்ச்சி பெற்றவரா? ரூ.58600/- சம்பளத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை!
SSLC தேர்ச்சி பெற்றவரா? ரூ.58600/- சம்பளத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை!

இளநிலை உதவியாளர், உதவி மின் பணியாளர், உதவி பரிச்சாரகர் & ஸ்தானிகம் பணியிடங்களை நிரப்ப தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆஃப்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.10.2022 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை
பணியின் பெயர் இளநிலை உதவியாளர், உதவி மின் பணியாளர், உதவி பரிச்சாரகர் & ஸ்தானிகம்
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள்:
  • இளநிலை உதவியாளர் – 2 பணியிடங்கள்
  • உதவி மின் பணியாளர் – 1 பணியிடம்
  • உதவி பரிச்சாரகர் – 2 பணியிடங்கள்
  • ஸ்தானிகம் – 1 பணியிடம்
TNHRCE கல்வி தகுதி:
  • இளநிலை உதவியாளர் – SSLC தேர்ச்சி
  • உதவி மின் பணியாளர் – ITI in concerned discipline
  • உதவி பரிச்சாரகர் & ஸ்தானிகம் – தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
TNHRCE கும்பகோணம் சம்பள விவரம்:
  • இளநிலை உதவியாளர் – ரூ.18500-58600/-
  • உதவி மின் பணியாளர் – ரூ.16600-52400/-
  • உதவி பரிச்சாரகர் – ரூ.10000-31500/-
  • ஸ்தானிகம் – ரூ.10000-31500/-

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை:

www.swamimalaiswaminathar.hrce.tn.gov.in என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 16.09.2022 முதல் 15.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!