TN Postal Circle GDS பணியிடங்கள் அறிவிப்பு 2019 – Last Date Extended

0

TN Postal Circle GDS பணியிடங்கள் அறிவிப்பு 2019

தமிழ்நாடு அஞ்சல் வட்டம் (TN Postal Circle) 4442 GDS பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 15-03-2019 முதல் 15-04-2019 21.04.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

Apply Online Extended Date Video

TN Postal Circle அறிவிப்பு 2019 video –கிளிக் செய்யவும்

To Read in English : Click Here

TN Postal Circle பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 4442

பணியின் பெயர் : Branch Postmaster(BPM), Assistant Branch Post Master(ABPM) & Dak Sevak

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள்  18  வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

  • விண்ணப்பதாரர்கள்  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியை குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும்.
  • அடிப்படை கணினி பயிற்சி

ஊதிய விவரம்:

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் (Merit List) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் :

  • OC / OBC / EWS ஆண் விண்ணப்பதாரர்கள் – ரூ. 100 /-
  • Female , SC/ST & PWD விண்ணப்பதாரர்கள் – Nil

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

விண்ணப்பிக்கும்முறை:   http://www.tamilnadupost.nic.in/ or http://appost.in/gdsonline என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் 15-03-2019 முதல் 15-04-2019 21.04.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள்15-03-2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி
நாள்
21-04-2019
விண்ணப்ப கட்டணத்திற்கான கடைசி தேதி18-04-2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைன் விண்ணப்பம்கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here