தமிழகத்தில் ஆசிரியர் தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 – தேர்வு வாரியம் முடிவு!!

0
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 - தேர்வு வாரியம் முடிவு!!
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 - தேர்வு வாரியம் முடிவு!!தமிழகத்தில் ஆசிரியர் தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 - தேர்வு வாரியம் முடிவு!!
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 – தேர்வு வாரியம் முடிவு!!

2020 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட அரசாணை படி ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும், தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 எனவும், அதில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வுகள் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

வயது வரம்பு கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் முன்னதாக வயது வரம்பு கட்டுப்பாடுகள் இல்லை. 57 வயது நிரம்பியவர்கள் கூட இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். இதனால் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்ட அரசாணை படி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு இனிமேல் வயது வரம்பு 40 ஆக பின்பற்றப்பட உள்ளது. மேலும் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் பள்ளிக்கு வராத மாணவர்கள் – பிப்ரவரி 15 வரை கணக்கெடுப்பு பணி!!

இந்த அரசாணை குறித்து விவரம் சில மாதங்கள் கழித்த பின்னரே தெரிய வந்தது. இதனால் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பி.எட் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். தற்போது அதே நடைமுறை மேற்கொள்ள இருப்பதாக தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு காரணமாக 40 வயதை கடந்தவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

மேலும் புதிய ஆசிரியர் நியமனம் குறித்த வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை பிப்ரவரி இறுதியில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here