தமிழகத்தில் பள்ளிகளுக்கு மார்ச் 22 முதல் விடுமுறை – அரசு அறிவிப்பு!!

2
தமிழகத்தில் பள்ளிகளுக்கு மார்ச் 22 முதல் விடுமுறை - அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் பள்ளிகளுக்கு மார்ச் 22 முதல் விடுமுறை - அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் பள்ளிகளுக்கு மார்ச் 22 முதல் விடுமுறை – அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் சூழல் இல்லாத காரணத்தால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. அதன்படி ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

அதன் பின்னர் 9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் கொரோனா தாக்கம் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதன் காரணமாக மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளிக்கு வர அச்சம் தெரிவித்துள்ளனர். பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தப்பட்டாலும் கொரோனா பரவல் குறையாத காரணத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

சென்னையில் கொரோனா தடுப்பூசி முகாம் – 2,000 பேருக்கு வழங்க ஏற்பாடுகள்!!!

தற்போது தமிழக அரசு மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Online exam vacha nala irukum corona vera athigama aguthu 12th padikura pasangaluku kastama irukum online class vachi online exam vekkalam safety ah irukum

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!