தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!!

0
தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!!
தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!!
தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!!

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு கொரோனா காரணமாக கல்வி தொலைக்காட்சி மூலமாக Bridge Course மற்றும் Work Book போன்றவற்றை நடத்த வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் கல்வி முறையை மேம்படுத்துவதற்காக பாடப்பயிற்சி கட்டகம் (Bridge Course) மற்றும் பயிற்சி புத்தகம் (Work Book) போன்றவை வழக்கமாக நடத்தப்படும். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் இந்த வகுப்புகள் நடத்தப்படவில்லை.

TN Job “FB  Group” Join Now

இந்த ஆண்டும் கொரோனா காரணமாக பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. எனவே தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் படி, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் அவர்களின் அறிவுரையின் படி மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக இணைப்பு பாடப்பயிற்சி கட்டகமும் (Bridge Course) மற்றும் இரண்டாம் கட்டமாக பயிற்சி புத்தகமும் (Work Book) காணொளி வடிவில் தயாரிக்கப்பட வேண்டும்.

‘பிங்க்’ WhatsApp செயலி – காவல் துணை ஆணையர் எச்சரிக்கை!!

அதனை கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக கால அட்டவணை பெறப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்படும் பெருட்டு பார்வையில் காண கடிதம் மற்றும் கால அட்டவணை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை – அரசுக்கு கோரிக்கை!!

எனவே அனைத்து மாணவர்களும் காணொலிகளை பார்த்து பயன் பெறுவதை உறுதி செய்திட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பொருள் சார்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை விவரத்தினை அறிக்கையாக அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!