தமிழகத்தில் 9, 10 ஆம் வகுப்பில் 5 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு – சமூகநலத்துறை அதிகாரி விளக்கம்!!

0
தமிழகத்தில் 9,10 ஆம் வகுப்பில் 5 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு - சமூகநலத்துறை அதிகாரி விளக்கம்!!
தமிழகத்தில் 9,10 ஆம் வகுப்பில் 5 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு - சமூகநலத்துறை அதிகாதமிழகத்தில் 9,10 ஆம் வகுப்பில் 5 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு - சமூகநலத்துறை அதிகாரி விளக்கம்!!ரி விளக்கம்!!
தமிழகத்தில் 9,10 ஆம் வகுப்பில் 5 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு – சமூகநலத்துறை அதிகாரி விளக்கம்!!

தமிழகத்தில் பள்ளிகள் கொரோனா காலத்திற்கு பின் சமீபத்தில் திறக்கப்பட்ட நிலையில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் 5 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுகிறது என சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் சத்துணவு:

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் பொதுத்தேர்வு காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் 8 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் சத்துணவு வழங்க முடியாத காரணத்தால் மாணவர்களுக்கு பள்ளிகளில் அதற்கான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் அவர்களுக்கு பள்ளிகளிலேயே சத்துணவு வழங்கப்படுகின்றன.

குடும்ப ஓய்வூதிய உச்சவரம்பு ரூ.1.25 லட்சமாக நிர்ணயம் – மத்திய அரசு அறிவிப்பு!!

இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரி கூறுகையில், “தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9,10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவாக சத்துணவு அந்தந்த பள்ளிகளிலேயே வழங்கப்படுகிறது. 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் என 5 லட்சம் பேருக்கு சத்துணவு வழங்கபடுகிறது”, என அவர் கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!