தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் – மாவட்ட கல்வி அலுவலர் ஏற்பாடு!!

0
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் - மாவட்ட கல்வி அலுவலர் ஏற்பாடு!!
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் - மாவட்ட கல்வி அலுவலர் ஏற்பாடு!!
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் – மாவட்ட கல்வி அலுவலர் ஏற்பாடு!!

தமிழகத்தில் பள்ளிகளில் கொரோனா காரணமாகா மூடப்பட்டுள்ளதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான இணைப்பு மற்றும் பயிற்சி புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு புத்தகங்கள்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றனர். அதன் பின்னர் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்து 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் பள்ளிகள் திறந்து 2 மாதங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவிய காரணத்தினால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

மேலும் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு கற்றல் திறன் பாதிக்காமல் இருக்க 2020-21 ஆம் கல்வியாண்டிரற்கான இணைப்பு புத்தகங்கள் மற்றும் பயிற்சி புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த புத்தகங்கள் அனைத்தும் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் அந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதனை மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்க்கு கொரோனா –  பள்ளியை மூடக்கோரி பெற்றோர்கள் முற்றுகை!!

கொரோனா காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாத நிலை காரணமாக மாணவர்களின் அடையாள அட்டைகளை காட்டி பெற்றோர்கள் இந்த புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதனை மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆரணி மாவட்ட கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பள்ளிகளில் இந்த புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!