தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை தயார் – பள்ளிக்கல்வித்துறை தகவல்!!

1
தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை தயார் - பள்ளிக்கல்வித்துறை தகவல்!!
தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை தயார் - பள்ளிக்கல்வித்துறை தகவல்!!
தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை தயார் – பள்ளிக்கல்வித்துறை தகவல்!!

தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், முதல்வர் அனுமதி வழங்கப்பட்டதும் விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி நெருங்கி வருவதால் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பிறகு 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை சட்டப்பேரவை முடிவடைந்த பின்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? அரசிடம் கேள்வி!!

தற்போது சட்டமன்ற பேரவை முடிவடைந்த நிலையில் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை சுகாதாரத்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், முதல்வர் அனுமதி வழங்கப்பட்டதும் அவை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!