தமிழக அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020 ! – 2000 + பணியிடங்கள்

5
தமிழக அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020 ! - 2000 + பணியிடங்கள்
தமிழக அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020 ! - 2000 + பணியிடங்கள்

தமிழக அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அரசு நியாய விலைக்கடையில் காலியாக உள்ள நியாயவிலைக்கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாவட்டம் தோறும் வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை
பணியின் பெயர் நியாயவிலை கடை விற்பனையாளர், கட்டுநர்
பணியிடங்கள் 2000 +
கடைசி தேதி 15.07.2020 to 31.07.2020
விண்ணப்பிக்கும் முறை Offline

காலிப்பணியிடங்கள்:

  • நியாயவிலை கடை விற்பனையாளர் 
  • கட்டுநர்

வயது வரம்பு:

01.01.2020 அன்று, விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

  • நியாயவிலை கடை விற்பனையாளர் – Rs.4,300 to Rs.12,000
  • கட்டுநர் – Rs.3,900 to Rs.11,000

விண்ணப்பக்கட்டணம் :

  • நியாயவிலைக்கடை விற்பனையாளர் – ரூ. 150 /-
  • கட்டுநர் – ரூ. 100 /-

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 15.07.2020 to 31.07.2020 அன்று மாலை 5.45 மணிக்கோ அல்லது அதற்கு முன்பாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

புதுக்கோட்டை அரசு நியாய விலைக்கடையில் வேலை 2020
தூத்துக்குடி நியாய விலை கடை வேலைவாய்ப்பு 2020
திருச்சி அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020
தர்மபுரி அரசு நியாய விலைக்கடையில் வேலை 2020
நாமக்கல் அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020
காஞ்சிபுரம் அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020
இராமநாதபுரம் அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020
திண்டுக்கல் அரசு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020
விருதுநகர் நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020
நாகப்பட்டினம் அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020
திருவள்ளூர் கூட்டுறவு துறையில் வேலை 2020
சென்னை அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020
கரூர் அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020
திருப்பூர் அரசு நியாய விலைக்கடையில் வேலை 2020
திருவண்ணாமலை அரசு நியாய விலைக்கடையில் வேலை 2020
வேலூர் அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020
கிருஷ்ணகிரி அரசு நியாய விலைக்கடையில் வேலை 2020
கோயம்புத்தூர் அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!