டிச.7 தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளில் பவர்கட் – முழு விவரம் உள்ளே!

0
டிச.7 தமிழகத்தின் 'இந்த' பகுதிகளில் பவர்கட் - முழு விவரம் உள்ளே!
டிச.7 தமிழகத்தின் 'இந்த' பகுதிகளில் பவர்கட் - முழு விவரம் உள்ளே!
டிச.7 தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளில் பவர்கட் – முழு விவரம் உள்ளே!

தமிழகத்தின் சில பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்பட உள்ளது. இந்த பகுதிகளின் விவரங்கள் அனைத்தும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகின்றது. மேலும், இப்பகுதிகளில் காலை 9:10 மணி முதல் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 7 மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மதுரை:

பி.பிக்குளம், உளவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்தினசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டிபதி, அழகர்கோவில், காஞ்சேரம்பேட்டை, அழகாபுரி சுற்றுப்புறங்கள்

Follow our Instagram for more Latest Updates

நிலக்கோட்டை டி.கே:

பட்லகூடு நகரம், கோட்டைப்பட்டி, காமாட்சிபுரம், கன்னிமார்கோவில்பட்டி, ஏ.வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, கட்டகாமன்பட்டி, கெங்குவார்பட்டி, கூளத்தூர், சிலுக்குவார்பட்டி, கீதையுறும்பு, காமாட்சிபுரம், ரெங்கமணியன்பட்டி, செக்காபட்டி

தமிழகத்தில் புது பொலிவு பெறும் ரேஷன் கடைகள் – அதிகாரி வெளியிட்ட சூப்பரான தகவல்!!

Exams Daily Mobile App Download
வீரபாண்டி:

வீரபாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

காமாட்சிபுரம்:

காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!