தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (TNPFC) வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் : ரூ.1,77,500/-

0
தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (TNPFC) வேலைவாய்ப்பு 2022 - சம்பளம் ரூ.1,77,500- (1)
தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (TNPFC) வேலைவாய்ப்பு 2022 - சம்பளம் ரூ.1,77,500- (1)

தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (TNPFC) வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் : ரூ.1,77,500/-

TNPFC சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager, Junior Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNPFC
பணியின் பெயர் Assistant Manager, Junior Assistant
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.1.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

TNPFC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Manager, Junior Assistant பணிகளுக்கென 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TNPFC கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate/ CA/ CWA முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

TNPFC வயது வரம்பு:

1.11.2021ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்து அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPFC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • Assistant Manager – ரூ. 56,100 to ரூ 1,77,500
  • Personal Assistant to Chairman and MD – ரூ. 36,200 to ரூ. 1,14,800
  • Junior Assistant – ரூ. 19,500 to ரூ. 1,12,400/-
TNPFC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPFC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.20.12.2021ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கால அவகாசம் 31.1.2022 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முகவரி:-

The Financial Officer, 490 Tufidco-Powerfin, Tower Anna Salai, Nandhanam, Chennai – 6000035.

Extended Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!