தமிழக மின்துறையில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021..!

0
தமிழக மின்துறையில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021..!
தமிழக மின்துறையில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021..!
தமிழக மின்துறையில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021..!

TNPFC சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager, Personal Assistant to Chairman and Managing Director, Junior Manager & Junior Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

நிறுவனம் TNPFC
பணியின் பெயர் Assistant Manager, Personal Assistant to Chairman and Managing Director, Junior Manager & Junior Assistant
பணியிடங்கள் 5
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline

TNPFC பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Manager, Personal Assistant to Chairman and Managing Director, Junior Manager & Junior Assistant பணிகளுக்கென 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வங்கி போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு – ஆன்லைன் வகுப்புகள்

TNPFC கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate/ CA/ CWA முடித்திருக்க வேண்டும்.

TNPFC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சமாக 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்து அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPFC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  •  Assistant Manager – ரூ. 56,100 to ரூ 1,77,500
  • Personal Assistant to Chairman and Managing Director – ரூ. 36,200 to ரூ. 1,14,800
  • Junior Manager – ரூ. 35,400 to ரூ. 1,12,400
  • Junior Assistant – ரூ. 19,500 to ரூ. 62,000

TNPFC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசில் உதவித்தொகையுடன் வேலை 2021 – 8வது தேர்ச்சி

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:-

தலைமை நிதி அதிகாரி, 490/3-4, “TUFIDCO POWERFIN”, டவர், அண்ணாசாலை, நந்தனம், சென்னை- 600 035.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!