தமிழக மக்களுக்கு ஷாக் அடிக்கும் செய்தி – டிச. 9 இத்தனை இடங்களில் மின்தடை!

0
தமிழக மக்களுக்கு ஷாக் அடிக்கும் செய்தி - டிச. 9 இத்தனை இடங்களில் மின்தடை!
தமிழக மக்களுக்கு ஷாக் அடிக்கும் செய்தி - டிச. 9 இத்தனை இடங்களில் மின்தடை!
தமிழக மக்களுக்கு ஷாக் அடிக்கும் செய்தி – டிச. 9 இத்தனை இடங்களில் மின்தடை!

தமிழகத்தில் டிசம்பர் 9ம் தேதி அன்று மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் முழு விவரம் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகம் முழுவதும் தகுந்த முன்னறிவிப்போடு பகுதி வாரியாக மின்தடை செய்யப்படுகிறது. துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. இந்நிலையில், டிசம்பர் 9ம் தேதி மின்தடை செய்யப்படும் உள்ள பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வலையபட்டி:

குன்னுார், சொக்கம்பட்டி, தொட்டிப்பட்டி, கிருஷ்ணன்கோயில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி

Follow our Instagram for more Latest Updates

நரிக்குடி:

நரிக்குடி, வீரசோழன், ஒட்டன்குளம், மினாகுளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” அறிவிப்பு – மண்டாஸ் புயல் எதிரொலி!

Exams Daily Mobile App Download
பரலாச்சி:

கானாவிளக்கு, தொப்பலக்கரை, தும்முச்சின்னம்பட்டி, ராஜகோபாலபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

முத்துராமலிங்கபுரம்:

ஆலடிப்பட்டி, மீனாட்சிபுரம், குருணைகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

மொண்டிகொண்டு:

உத்தப்பநாயக்கனூர், காமராஜ்நகர்,, அய்யங்கோட்டை, வி.எம்.பட்டி, கொப்பம்பட்டி, பாப்பாபட்டிகீரைப்பட்டிவேலமலைப்பட்டி

கொக்குளம்:

ஊத்துப்பட்டி, செக்கானூரணி, டவுன்புளியங்குளம், கலிங்கப்பட்டி, பாறைப்பட்டி, கண்ணனூர், பன்னியன், மீனாச்சிபட்டி சுற்றுவட்டாரங்கள்

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!