மின்தடை அறிவிப்பு.. தமிழகத்தில் டிசம்பர் 10 இந்த பகுதிகளில் Current Cut – உங்கள் ஏரியாவும் இருக்கா!

0
மின்தடை அறிவிப்பு.. தமிழகத்தில் டிசம்பர் 10 இந்த பகுதிகளில் Current Cut - உங்கள் ஏரியாவும் இருக்கா!
மின்தடை அறிவிப்பு.. தமிழகத்தில் டிசம்பர் 10 இந்த பகுதிகளில் Current Cut - உங்கள் ஏரியாவும் இருக்கா!
மின்தடை அறிவிப்பு.. தமிழகத்தில் டிசம்பர் 10 இந்த பகுதிகளில் Current Cut – உங்கள் ஏரியாவும் இருக்கா!

தமிழகத்தில் மாதாந்திர மின்தடை பகுதிகளின் முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி டிசம்பர் 10ம் தேதி அன்று மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் பட்டியல் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

குறிப்பிட்ட சில நாட்களில் மாநிலத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது அந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அந்த வகையில் நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 10ம் தேதியான சனிக்கிழமை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் காலை 9 மணிக்கு மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே கீழே குறிப்பிட்டுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் சம்மந்தப்பட்ட முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று (டிச.8) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மண்டாஸ் புயல் எதிரொலி!

Exams Daily Mobile App Download

தக்கலை:

திருவிதாங்கோடு, பத்மநாபபுரம், விளவூர், முளகுமூடு, குமாரபுரம், வில்லுக்குரி.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

குழித்துறை:

இடைக்கோடு, குழித்துறை, பளுகல், களியக்காவிளை, அருமனை, ஏழுதேசம் ஆகிய பகுதிகளில் வரும் 10 ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!