தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2020 – 3162 காலிப்பணியிடங்கள்

13
தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2020 - 3162 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2020 - 3162 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2020 – 3162 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு அஞ்சல் வட்டம் (TN Postal Circle) 3162 GDS பணியிடங்களை நிரப்ப தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, கல்வி தகுதி மற்றும் தேர்வு செயல் முறை ஆகிய விவரங்களை அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் இந்திய தபால் துறை
பணியின் பெயர் Branch Postmaster(BPM), Assistant Branch Post Master(ABPM) & Dak SevakBPM
மொத்த பணியிடங்கள் 3162
கடைசி தேதி 30.09.2020
விண்ணப்பிக்கும் முறை  Online
காலியிடங்கள்:

தமிழ்நாடு தபால் துறையில் Branch Postmaster(BPM), Assistant Branch Post Master(ABPM) & Dak Sevak  பதவிக்கு 3162 பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணியின் பெயர் :

Branch Postmaster(BPM), Assistant Branch Post Master(ABPM) & Dak Sevak

வயது வரம்பு:

ஜி.டி.எஸ் பதவிகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது முறையே 01.09.2020 தேதியின்படி முறையே 18 மற்றும் 40 வயது இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியை குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும்.
  • அடிப்படை கணினி பயிற்சி
ஊதிய விவரம்:

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் (Merit List) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் :
  • OC / OBC / EWS ஆண் விண்ணப்பதாரர்கள் – ரூ. 100 /-
  • Female , SC/ST & PWD விண்ணப்பதாரர்கள் – Nil
விண்ணப்பிக்கும்முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் http://www.tamilnadupost.nic.in/ or http://appost.in/gdsonline என்ற இணைய தளத்தின் மூலம் 01.09.2020 முதல் 30.09.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

13 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here