தமிழக போஸ்ட் ஆபீஸ் துறையில் வேலை..! 3167 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

0
தமிழக போஸ்ட் ஆபீஸ் துறையில் வேலை..! 3167 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தமிழக போஸ்ட் ஆபீஸ் துறையில் வேலை..! 3167 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தமிழக போஸ்ட் ஆபீஸ் துறையில் வேலை..! 3167 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

இந்திய அஞ்சல் GDS ஆட்சேர்ப்பு 2023ன் படி, மொத்தம் 40,889 பணியிடங்களுக்குரிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது 27 ஜனவரி 2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் 16 பிப்ரவரி 2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 3167 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழக அஞ்சல் துறை
பணியின் பெயர் GDS
பணியிடங்கள் 3167
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
போஸ்ட் ஆபீஸ் காலிப்பணியிடங்கள்:

இந்தியா முழுவதும் Gramin Dak Sevak பதவிக்கு மொத்தம் 40,889 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 3167 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Gramin Dak Sevak வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Amazon நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு 2023 – ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியைப் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் இப்பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

GDS சம்பள விவரம்:
  • BPM – Rs. 12,000 முதல் Rs. 14,000
  • ABPM/Dak Sevak – Rs. 10,000 முதல் Rs. 12,000
விண்ணப்ப கட்டணம்:
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ. 100/-
  • பெண்,SC/ST, PwD மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 16.02.2023-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF 
 Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!